துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

12.உள்ளடக்கம்

————————————————————————————-
அடி                 உள்ளடக்கம்
————————————————————————————-
1-6          வியந்த தமிழன் வினா

7-12         என்னையூக்கிய இன்னுமோ ரண்ண

13-17        அவரை நாடு அதிகம் நல்குவார்

18-33        தன்னிலை தாழ்ந்த தமிழன்

34-43        மறந்திருக்கும் மாண்புகள்

44-61        கலைநலம் படைத்திருந்த காலம்

62-82        பெருமையிழந்து பின்னடைதல்

83-98        பழந்தமிழன் பண்பு நலம்

99-103       சருக்கி விழுதல்

104-116      வீரமும் காதலும்

117-123      கூறுபோட்ட நூறு ஜாதி

124-133      தொடர்ந்து செல்

134-141      முதல்வரைக்காண முனைந்து செல்

142-179      கலைஞரின் கலை வல்லமை

180-188      பிறப்பிடப் பெருமை

189-218      பள்ளிப் பருவப் பயிற்சியும்வளர்ச்சியும்

219-242      தலைவர்கள் போற்றியதகைசால்பணிகள்

243-254      அறப்போரும் வெஞ்சிறையும்

255-267      அரசியல் நெறியருமை

268-275      கொலை வெறியர் கொடுமை

276-281      அண்ணா வளர்த்த கழகம்
             ஆட்சியமைத்தல்

282-306      அண்ணாவின் ஆட்சிப் பணிகள்

307-323      மின்னொளி தந்த தண்ணளி

324-405      மறுமலர்ச்சித் திட்டங்கள்

406-410      விரிவு படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம்

411-430      அரசு ஊழியர் நலத் திட்டம்

431-442      வேலைவாய்ப்பை விரிவுபடுத்துதல்

443-487      கட்டடக் கலை நலம்

488-500      அரசுடைமையாக்கல்

501-516      தமிழில் வழிபாடு

517-529      தியாகிகள் மானிபம்

530-532      நினைவு மண்டபம்

533-539      தொண்டர் குடும்ப உதவி நிதி

540-545      ஆலய அறங்காவலர்

546-558      தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப் பட்டவர்-
             மக்கள் மேம்பாட்டுப் பணிகள்
559-566      பள்ளி – பயில்வோர் – உயர்வுப் பணி

567-686      பெயர் சூடல் – சிலை வைத்தல் -
             மண்டபம் எழுப்புதல்

587-617      உதவித் தொகை – இருப்பிட வசதி

618-624      பிழைபாடோம்பாப் பெருமை

625-646      உழவுந் தொழிலும் உயர

647-652      மகனுக்குக் கலப்பு மணம்

653-667      பெண்கல்வி, பிற்பட்ட மகளிர் கல்வி

668-672      திருமண உதவித்தொகை

673-677      பெண்கள் சொத்துரிமைச் சட்டம்

678-682      விவசாய இலவச மின் திட்டம்

683-687      துப்புரவாளர்க்குத் தொடுதோல்

688-692      காழ்ப்புணர்ச்சியாளர் ஏச்சும் பேச்சும்

693-696      பொய்யாமொழி புரியா நிலை

697-739      அரசியல் போக்கும் அவதூறுமொழியும்

740-744      எம்.ஜி.ஆர். ஆட்சி

745-750      அடுத்துவந்தவர் ஆட்சியும் அவலமும்

751-758      மீண்டும் கழக ஆட்சி

759-766      கிருஷ்ணாநதி நீர் – சென்னைக் குடிநீர்

767-778      தமிழ்வழிக் கல்வி ஆணை

779-794      133அடி உயரத் திருவள்ளுவர் சிலை

795-797      சமத்துவ புரம்

798-799      உழவர் சந்தை

800-801      வருமுன் காக்குந் திட்டம்

804-805      நமக்கு நாமே திட்டம்

806-807      அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

808-810      தூர்வாருந்திட்டம்

811-813      மேம்பாலம் கட்டி விபத்தைக் குறைத்தல்

814-817      பள்ளி செல்ல இலவசப்பயணத் திட்டம்

818-830      ஓய்வு பெற்ற  அரசு ஊழியர் நலத்திட்டம்

831-844      பழிமொழி பொறுக்கும் பான்மை

845-854      கண்டுங்கேட்டுங் கற்றுஞ் செல்

855-888      மாநில சுயாட்சிக்கு வாதாடியமை

889-895      பிரியாதிருக்கும் பெற்றியர்க்குதவல்

896-909      தமிழ் நாட்டின் பெருமை

910-916      சொந்தநாடுபேணத் துணையிரு

917-939      அல்லன செய்தால்வரும் அவலம்

940-944      நல்ல காலம்

945-957      பெறத்தக்க பேறு

958-972      கலைஞர் கருணாநிதியைக் காண்

973-991      நூற் பயன்

992-997      நூலாசிரியர் வாழ்த்து

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>